முழுநிலா நன்னாள் சைவசமய அருட்சொற்பொழிவு

இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையினூடாக, முழுநிலா நன்னாள் சைவசமய அருட்சொற்பொழிவு 23- 02 - 2024ஆம் நாள் தொடங்கப்பட்டு, 23 - 04- 2024, 23-05- 2024ஆம் நாள்களிலும் நடத்தப்பட்டது. சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும், ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களும் அருட்சொற்பொழிவுகளை நடத்தியிருந்ததுடன், மாணவர் பேச்சு நிகழ்ச்சியும் நடைபெற்றன. சொய்சாப்புரம் வாழ் தமிழர் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 



































Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்