பன்னாட்டு சிறுவர் திருநாள் கொண்டாட்டம் - மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில்!

பன்னாட்டு சிறுவர் திருநாளினைக் கொண்டாடும் வகையில் 01 - 10 - 2023ஆம் நாளன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் சைவ மாணவர்களுக்கு பயிற்சி நூல்கள் (கொப்பிகள்) வழங்கப்பட்டதுடன், தென்னாடு பத்திரிக்கையும் நீதி நூல்களும் வழங்கப்பட்டன.


எல்லாம் திருவருட் சம்மதம்

Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்