கந்தபுராணத்தில் சைவசித்தாந்தம்-கருத்துரை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறை இணையவழியில்
19-02- 2024 ஆம் நாள் நடத்திய ''கந்தபுராணத்தில் சைவசித்தாந்தம்'' என்னும் இணையவழிக் கருத்தரங்கில் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் கருத்துரையாற்றினார்.  





Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்