மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் பெருமகனாரின் திருமுயற்சியால் திருவிழாவின் ஒவ்வொருநாளும் வசந்தமண்டபப் பூசை தொடங்குவதற்கு முதல் சைவசமயச் சொற்பொழிவு நடத்தப்பட்டுவரும் நன்மரபு பல்லாண்டுகளாகத் திகழ்ந்து வருகின்றது. கடந்த ஆண்டுபோல், இவ்வாண்டும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்கள் சைவத்திரு.சு.புண்ணியசீலன் பெருமகனாரின் விண்ணப்பத்திற்கு அமைவாக, 03) 05 -  02 - 2024 ஆம் நாளன்று நடைபெற்ற திருவிழாவின்போது  கலந்துகொண்டு திருவருட்சம்மதப் பேறாய் சொற்பொழிவு நிகழ்த்தினார். 











Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்