திருஞானசம்பந்தர் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழா
இலங்கைச்
சைவநெறிக் கழகத்தின் பேராதரவுடன் குருசிஷ்யர் சைவ முன்னேற்றக் கழகத்தினால்
ஹட்டன் சாமிமலை பெயார்லோன் பகுதியில் திருஞானசம்பந்தர் சைவசமய அறநெறிப் பாடசாலை யின் தொடக்கவிழா 16 - 06 - 2024ஆஅம் நாள் நடைபெறத்
திருவருள் கூடியது. இப்பாடசாலையில்
கற்பிக்கும் ஆசிரியர்களுக்குரிய ஊக்கத்தொகையை மாதந்தோறும் இலங்கைச் சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, இத்திருப்பணி செவ்வனே தொடங்கப்பட்டது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களைத்
தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட குருசிஷ்யர் சைவ முன்னேற்றக் கழகத்தினால்
நிர்வாகம் மேற்கொள்ளும்வகையில், இப்பாடசாலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.











Comments
Post a Comment