அன்பே சிவம் அறநெறிப் பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா சிறப்புரை

உலகெலாம் சிவமயம் ஆன்மீக பீடத்தினால் அட்டன் தலைநகரில் நடத்தப்படும் அன்பே சிவம் அறநெறிப் பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா 15- 06 - 2024ஆம் நாள் இனிதே நடைபெற்றது.பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிவத்திரு.உயிரொளிசிவம் சிவகுகனார் அவர்களைத் தாபகத் தலைவராகவும் சைவத்திரு.சைவப்புலவர், சைவப்பண்டிதர் சுந்தரமூர்த்தி துஸ்யந்த்தனார் முதலியோர் வழிநடத்தலிலும் இயங்கும் உலகெலாம் சிவமயம் ஆன்மிகப்பீடம் மலையகத்தில் அட்டன் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து அறநெறிப் பாடசாலையைத் தொடங்கி, சைவவழியில் வழிப்படுத்திவருவது போற்றுதலுக்குரியது இவ்விழாவில் உலகெலாம் சிவமயம் ஆன்மீக பீடம் நிறுவுனர் சிவத்திரு.உயிரொளிசிவம் சிவகுகனார் ஐயாவின் அழைப்பில் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்களும், பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும் கலந்து கலந்து சிறப்பித்தனர்.இவ்விழாவில், கழகத் தலைவர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





















Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்