சிவபதம் எய்திய சைவத்திரு.விநாயகர் கந்தவனம் கவிஞர் பெருமகனாருக்கு ''சைவப்பெரியார்'' என்னும் சிறப்பு

கனடாத் திருநாட்டில் குடியேறிய இலங்கைச் சைவ மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து சைவ மாநாடுகளையெல்லாம் கனடாத் திருநாட்டில் ஒருங்கிணைத்து சைவப்பணிகள் ஆற்றிய சைவத்திரு.விநாயகர் கந்தவனம் கவிஞர் பெருமகனார் சிவபதம் பெற்ற செய்தி அறிந்து, இலங்கைச் சைவ மக்கள் சார்பில் அவருடைய பணிகளைப் போற்றி, ''சைவப்பெரியார்'' என்னும் சிறப்புச்செய்து, சிவபதப்பேறுக்காய் விண்ணப்பத்தி வழிபட்டு, அப்பெருமகனார் பணிபோற்றும் நினைவுக்கடிதம் 14 - 03 - 2024ஆம் நாள் இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்டது.





Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்