பொன்னம்பலவாணேசுவரப்பெருமான் திருக்கோயில் அறநெறிப் பாடசாலை சொற்பொழிவு

இலங்கை சைவநெறிக் கழக ஏற்பாட்டில் 17 - 03 - 2024ஆம் நாளில் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரப்பெருமான் திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவரிடையே சைவசமய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமாறு, இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு. ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் சொற்பொழிவு ஆற்றப்பட்டது. இச்சொற்பொழிவை, சைவத்திரு.தர்மலிங்கம் சுகந்தன் அவர்கள் திருக்கோயிலாருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்.      





Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்