மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சொற்பொழிவு 2023

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் திருவிழாக் காலத்தில் 26-02-2023ஆம் நாள் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.மரு.ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்கள் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் விண்ணப்பத்தில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தத் திருவருள் கூடியது.  மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுக்கு நேரம் ஒதுக்கி, சைவமக்கள் சொற்பொழிவுகளால் ஆற்றுப்படுத்தும் பெருஞ்சிவதொண்டினைப் பல்லாண்டுகளாகச் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் மேற்பார்வையில் நடத்திவருகின்றனர்.     








Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு