வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு
வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில்
"சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு" என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

Comments
Post a Comment