பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்

மலையகத்தில் சாமிமலைப்பிரதேச பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு 14,700/= பெறுமதியான 15 மூட்டை சீமெந்து (05-01-2021), சமூகப்பணிப்பொறுப்பாளர்- கழகப்பிரதித்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது. 




Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு