சென்னை சைவ சித்தாந்தப்பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழாவில் இலங்கை சைவநெறிக் கழகம் 2021

 தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆதரவுடன் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் இணையவழியில் நடத்திய ''உலகளாவிய மார்கழிப் பெருவிழா 2021- 2022 '' நிகழ்வில் 27 - 12 - 2021 ஆம் நாள், இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் ''கபிலதேவ நாயனார்,பரண தேவ நாயனார், இளம்பெருமான் அடிகள் ஆகியோர் படைப்புகளில் கடவுட் கொள்கையும் வரலாறும்'' என்னும் தலைப்பில் இணையவழியாக கருத்துரையாற்றினார்கள்.





Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017

சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013